@@ஸ்ரீராம்@@
@@சந்தானம்@@

"மனம் திறந்து, மற்றவர்களுக்கு உதவுங்கள்"
நான் ஒரு முகப்பு உருவாக்குநர்

என்னைப் பற்றிய குறிப்பு

நான் மிகவும் திறந்த மனதுடைய நபர்.
நான் வலைத்தளம் உருவாக்குவதில் தேர்ந்துள்ளேன்.
நான் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டவன் . என் வலைத்தளத்தின் டெம்ப்ளேட் ஜெகில் தீமில் கிடைக்கின்றது


Avatar

நான் ஒரு இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள் பயனர்.
தன்னார்வ உறுப்பினராக உள்ளேன் FSFTN
மேலும், SJIT-GLUG இல் ஒரு தன்னார்வ உறுப்பினரும் (ஜின்யு-லினக்ஸ்-பயனர்கள்-குழு) கூட.

நான் ஒரு ரூபி-ஆன்-ரெய்ல்ஸ் மேம்பாட்டாளர்.


என் வெளியீட்டை பார்க்க GITHUB இந்த இணைப்பை அனுகவும்.

வெளியீடு

என் Github பக்கத்தில் தற்போதைய திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் வெளியீடுகளை நீங்கள் பார்வையிடலாம். .

Github பக்கத்தைப் பார்வையிட

என் தனிப்பட்ட வலைப்பதிவை நீங்கள் பார்வையிடலாம்.

என் வலைப்பதிவைப் பார்வையிட.

எங்கள் பொது வலைப்பதிவைப் பார்வையிடவும்

கூட்டு வலைப்பதிவைப் பார்வையிட

தகவல் பாதுகாப்பு மற்றும் கணினி விஷயங்களில் சிறிது நேரத்தை செலவழிக்கவும்

உங்களால் முடியுமா?

தொடர்பு விவரங்கள்:

எனக்கு மின்னஞ்சல் அனுப்ப!!!!!

ஸ்ரீராம் சந்தானம்